ரீபைண்டு ஆயில் உண்மையில் ஆரோக்கியமானதா?
இப்போது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் குறித்து பேசுகிறோம், ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறோம். அதற்கான சிறந்த உதாரணம் சமையல் எண்ணெய். ரீபைண்டு ஆயில், டபுள் ரீபைண்டு ஆயில் என்பது எல்லாம் உண்மையில் மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே.. இதெற்கெல்லாம் காரணம் பராம்பரியமான பல விஷயங்களை விட்டு விலகியிருப்பதுதான். மரச்செக்கில் அரைத்து எடுத்து உணவை உண்ட கடந்த தலைமுறைகூட உடல் நலத்தில் பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த தலைமுறை எண்ணெய் என்று எழுதியதை […]


