இலுப்பை எண்ணெய்- வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்!
நமது முன்னோர்களும் சித்தர்களும் சொல்லி எழுதி வைத்துச் சென்ற அருமையான ஒரு மருந்து இந்த இலுப்பை எண்ணெய். இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது. இது நெய் போன்ற தன்மை, அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்டது. 1. எண்ணெயின் பயன்கள் மனித உடலின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உடையது. நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இந்த எண்ணையை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம். நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், […]
