Standard Cold Pressed Oil

up-arrow
Olive Oil Bottle Marble Table 114579 18137

மரச்செக்கு எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

எள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். மரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கும். வாசனையும் மாறாமல் இருக்கும். இந்த எண்ணெய் நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது. இந்த மரச்செக்கு எண்ணெயில் […]

Bottle Oil Grey Background High Quality Photo 114579 35366

மரச்செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது?

எள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.  கிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் மாடு […]

Sesame Oil

மரச்செக்கு எண்ணையின் மகத்துவம்!

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்.. இதற்கு நல்ல தீர்வு தான் மரச்செக்கு எண்ணெய் .. …. 1. மரச்செக்கு எண்ணையின் ஊட்டசத்துக்கள் நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் […]

Shopping cart close
Order via Whatsapp!