Standard Cold Pressed Oil

up-arrow
Bottle Of Peanut Oil With Peanuts, Highlighting Health Benefits Like Heart And Skin Care

கடலை எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

நிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலை பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது தென் அமெரிக்காவுக்கு தாயகமாகக் கொண்டது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. […]

Bottle Oil Grey Background High Quality Photo 114579 35366

மரச்செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது?

எள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.  கிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் மாடு […]

Shopping cart close
Order via Whatsapp!