Standard Cold Pressed Oil

up-arrow

6 Stunning Uses Of Coconut Oil!

Coconut oil is one among the purest vegetarian oils. It is extracted from dry coconut. The popularity of using oil has been increased these years. It is an easy quick fix for everything including the hair, skin, heart, bone and even used to prevent dental plague through oil pulling. …. 1. An Enhancer To Taste […]

Peanut Indian Chikki Kozinaki Plate White Background 158417 580

கடலை மிட்டாய் செய்முறையும், அற்புதமான பயன்களும்

கடலை மிட்டாய்!! இது “ஏழைகளின் பாதாம்” என்று அழைக்கப்படுகிறது.மேலும்,இது பாதாம், பிஸ்தா, முந்திரியை விட சத்துக்கள் நிறைந்தது, ஊட்டச்சத்து மிக்கது என ஆய்வுகளால் உணர்த்தப்படுகிறது. நாகரீக உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், நாம் இது போன்ற பலவற்றை மறந்து வருகிறோம். மறந்து போன நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிலக்கடலை நமது முக்கிய எண்ணெய் வித்துக்களில் ஒன்று. நிலக்கடலையை வேகவைத்தோ வறுத்தோ சாப்பிடலாம். அதுபோல நிலக்கடலை உடன் வெல்லம் சேர்த்து செய்து சாப்பிடுவதற்கு […]

Mahua Oil

இலுப்பை எண்ணெய்- வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்!

நமது முன்னோர்களும் சித்தர்களும் சொல்லி எழுதி வைத்துச் சென்ற அருமையான ஒரு மருந்து இந்த இலுப்பை எண்ணெய். இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது. இது நெய் போன்ற தன்மை, அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்டது. 1. எண்ணெயின் பயன்கள் மனித உடலின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உடையது. நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இந்த எண்ணையை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம். நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், […]

Close Up Shot Transparent Coconut Oil 23 2148337484

வெர்ஜின் தேங்காய் எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

தென்னை மரத்தின், தேங்காயிலிருந்து பெறப்படுவது தான் தேங்காய் எண்ணெய். இயற்கை அன்னை நமக்கு கொடுத்த மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று. இது நமது தேசத்தின் முக்கிய எண்ணெய் வித்துக்களில் ஒன்று. நமது தேசத்தில் இதன் பயன்பாடு அதிகம். பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதை அடைய வெளிநாட்டினரும் துடிக்கின்றனர். அங்கெல்லாம் இது விலை உயர்ந்த பொருள். ஆனால் நமது தேசத்தின் இயற்கை அன்னை நமக்கு அளித்த ஈடு இணை சொல்ல முடியாத அற்புதம். சுத்தமான தேங்காய் எண்ணெயை வெர்ஜின் கோக்கனட் […]

தேங்காய் எண்ணெய் இயற்கையான மருந்தாகப் பயன்பட்டு, முடி வளர்ச்சியிலும் தோல் பாதுகாப்பிலும் சிறப்பாக உதவுகிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் அற்புதமான உடல் நல எண்ணெய்!

தேங்காய் எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

நான்தான் தேங்காய் எண்ணெய் பேசுறேன்…என்னுள் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பதால்தான் எனக்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்தது. முற்றிய தேங்காயிலிருந்து என்னை (எண்ணெய்) எடுக்கிறார்கள். ‘தேங்காய் எண்ணெய்யா… அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. இதனால், தென்னிந்தியாவில் பலரும் என்னை (தேங்காய் எண்ணெயை) உணவில் பயன்படுத்துவதை கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டனர்.என்னில் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிசனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதன் காரணமாக நான் 24° […]

Bottle Of Peanut Oil With Peanuts, Highlighting Health Benefits Like Heart And Skin Care

கடலை எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

நிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலை பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது தென் அமெரிக்காவுக்கு தாயகமாகக் கொண்டது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. […]

100% Pure Cold Pressed Sesame Oil For Hair Growth And Skin Nourishment – Natural, Chemical-Free Oil Ideal For Scalp Massage, Dandruff Control, And Dry Skin Care

நல்லெண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

நல்லெண்ணெய் என்பது – எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும்.எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய் ஆனது. (எள் + நெய் = எண்ணெய்). எண்ணெய் என்பது எள் மற்றும் நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாகும் (எள் + நெய் = எண்ணெய்). இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும். எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் […]

Olive Oil Bottle Marble Table 114579 18137

மரச்செக்கு எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

எள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். மரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கும். வாசனையும் மாறாமல் இருக்கும். இந்த எண்ணெய் நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது. இந்த மரச்செக்கு எண்ணெயில் […]

Shopping cart close
Order via Whatsapp!