இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கு எண்ணெய்!
சமையல் எண்ணெய்களில் மிகவும் ஆரோக்கியமானது மரச்செக்கு எண்ணெய் தான். இதைத்தான் நமது முன்னோர்கள் சமையலில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் என்பது ஒரு சமையல் எண்ணெய் என்பதை காட்டிலும் உண்மையில் இது ஒரு குரூட் ஆயில் (மினெரல் ஆயில்) மட்டுமே. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் (Refined Oil) வகைகள் என்ற பெயரில் தயாராகும் ஆரோக்கியமற்ற குரூட் எண்ணெய்களுக்கு பதிலாக தற்போது ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் சந்தைக்கு வந்துள்ளது. பல […]






