Standard Cold Pressed Oil

up-arrow

இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கு எண்ணெய்!

சமையல் எண்ணெய்களில் மிகவும் ஆரோக்கியமானது மரச்செக்கு எண்ணெய் தான்.

இதைத்தான் நமது முன்னோர்கள் சமையலில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். 

ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் என்பது ஒரு சமையல் எண்ணெய் என்பதை காட்டிலும் உண்மையில் இது ஒரு குரூட் ஆயில் (மினெரல் ஆயில்) மட்டுமே.

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் (Refined Oil) வகைகள் என்ற பெயரில் தயாராகும் ஆரோக்கியமற்ற குரூட் எண்ணெய்களுக்கு பதிலாக தற்போது ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் சந்தைக்கு வந்துள்ளது.

பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த “ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்” (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­­­ 

இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது்.

மரச் செக்கு எண்ணெயை நேரடியாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிட இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது.

….

இணையதளத்தின் சிறப்பம்சங்கள்

  • ரூ. 1000க்கு மேல் ஆர்டர் செய்தால் FREE HOME DELIVERY வசதி உள்ளது.
  • இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உள்ளது.

….

இந்நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்

  • பழமை மாறாத மரச்செக்கு எண்ணெய்
  • செயற்கை சாராம்சம் ஊட்டப்படாதது
  • ஊட்டச்சத்து நிறைந்தது
  • கலப்படமற்றது
  • 100% சுத்தமானது, ஆரோக்கியமானது
  • மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது

மரச்செக்கு எண்ணெய் சற்று விலை அதிகம்தான், உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும்.

ஏதோ ஒரு திரவத்தை தயாரிக்க மேற்ச்சொன்ன மூன்றுமே தேவையில்லை.

மாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டோம்.

…..

Shopping cart close
Whatsapp Chat