தேங்காய் எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்
நான்தான் தேங்காய் எண்ணெய் பேசுறேன்… என்னுள் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பததால் தான் எனக்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்தது. முற்றிய தேங்காயில் இருந்து என்னை (எண்ணெய்) எடுக்கிறார்கள். ‘தேங்காய் எண்ணெய்யா… அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. இதனால், தென்னிந்தியாவில் பலரும் என்னை (தேங்காய் எண்ணெயை) உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர். என்னில் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிசனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதன் […]