அறுசுவைகளும் அதன் பயன்களும்
1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும். 6.துவர்ப்பு – இரத்தம் சுத்தம் செய்யும். உணவுகளும் அதன் சுவைகளும் 1. இனிப்பு உணவுகள்:- கரும்பு, கேரட், அரிசி,பீட்ரூட், வெல்லம், கோதுமை, பரங்கிகாய். 2.புளிப்பு உணவுகள்:- எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய். 3.உவர்ப்பு உணவுகள்:- வாழைத்தண்டு, பூசணி, […]