Standard Cold Pressed Oil

up-arrow

அறுசுவைகளும் அதன் பயன்களும்

அறுசுவைகளும் அதன் பயன்களும்

  • இனிப்பு – தசையை வளர்க்கும்.
  • புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்.
  • உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும்.
  • கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும்.
  • கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும்.
  • துவர்ப்பு – இரத்தம் சுத்தம் செய்யும்.

உணவுகளும் அதன் சுவைகளும்

1. இனிப்பு உணவுகள்

கரும்பு, கேரட், அரிசி, பீட்ரூட், வெல்லம், கோதுமை, பரங்கிகாய்.

2. புளிப்பு உணவுகள்

எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்.

3. உவர்ப்பு உணவுகள்

வாழைத்தண்டு, பூசணி, முள்ளங்கி, சுரக்காய், பீக்கங்காய்.

4. கார்ப்பு உணவுகள்

மிளகு, கடுகு, மஞ்சள், மிளகாய், வெங்காயம், பூண்டு.

5. கசப்பு உணவுகள்

பாகற்காய், சுண்டக்காய், கத்திரிக்காய், வெந்தியம், எள், வேப்பம்பூ.

6. துவர்ப்பு உணவுகள்

மாதுளை, வாழைக்காய், மாவடு, நெல்லிகாய், அத்திகாய், அவரை.

சராசரியாக மனிதன் தினமும் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய. உடலுக்குக் தேவையான சத்துக்கள் ஆகும். சில தேவையெற்ற உணவை தவிர்த்து இதில் குறிப்பிட்ட சுவை மிகுந்த உணவை தினசரி உண்டால் என்றும் ஆரோக்கியமே…

Avatar Of Anyaja

Anyaja

Shopping cart close
Order via Whatsapp!