Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

முடக்கத்தான் இட்லி பொடி: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

0 sec read

ஒரு சில இயர்க்கையின் வரங்களாக நாம் பெற்றுள்ள பலவகையான சத்தான உணவுகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை காரணம் அவற்றை பற்றி நாம் அறிவதில்லை அப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த முடக்கத்தான் இட்லி பொடி .

முடக்கத்தான் இட்லி பொடி உருவாகும் விதம்:

முடக்கத்தான் செடியின் இலைகள் உலர்த்தப்பட்டு பொடியாக்கி பின்னர் அவை இட்லி பொடியுடன் சேர்க்கப்படுகிறது.

…..

முடக்கத்தான் இட்லி பொடியின் பயன்கள்:

  • தழும்பு, சரும வரட்சி, பருக்கள் , போன்ற தோல் வியாதிகளை குணப்படுத்த இது ஒரு சிறந்த மூலிகை உணவு ஆகும்.
  • மூல பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இந்த முடக்கத்தான் இட்லி பொடியை உணவில் சேர்த்து உண்டு வர முலபிரச்சனை விரைவில் குணமடையும்.
  • குழந்தை பிறந்த தாய்மார்கள் இதை உணவில் சேர்த்து வர கருப்பை சுத்தமாகும்.
  • வயதானவர்கள் மற்றும் இளம் வயதில் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர் இதை பயன்படுத்துவதன் மூலமாக மூட்டுவலிக்கு சிறந்த தீர்வு காணலாம்.
  • காது வலி மற்றும் தலைவலி போன்ற பருவமாற்ற பிரச்சனைகளை விரைவில் குனப்படுத்துகிறது.
  • புற்றுநோய் மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளையும் தீர்க்க முடக்கத்தான் இட்லி பொடி மிகச்சிறந்த மருத்துவ பொருளாக அமைகிறது.

…..

முடக்கத்தான் இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

முடக்கத்தான் இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்

…..

முடக்கத்தான் இட்லி பொடியை எப்படி உட்கொள்ளலாம்?

இந்த முடக்கத்தான் இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.

கிடைக்கும் இடம் :

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041 (Google Map)

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம்: standardcoldpressedoil

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
unrefined cooking oil mobile friendly

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
cold pressed oil chennai bangalore mobile friendly

standardcoldpressedoil

Load More... Follow on Instagram
0
Would love your thoughts, please comment.x
()
x